Thursday, May 29, 2008

ஆழ்கடலில்


இசையை ரசித்தால் மட்டும் போதாது இதை எந்த முறையில் தெரிவு செய்து எடுக்கனும் என்று தெரியனும் அழகாய் அடுக்கி இன்பமாய் கேட்டால் தான் இசையின் மகத்துவம் தெரியும்இதில் இருக்கும் 1-தொடக்கம் 10 வரை உள்ள பாடலை கேழுங்க புரியும் எப்படி தெரிவு செய்ய வேண்டும் என்று

http://www.raaga.com/playerV31/index.asp?pick=28124&mode=3&rand=0.814840439370097&bhcp=1

திருக்கோயில் தேடி ரதி தேவி வந்தாள்

http://www.musicindiaonline.com/p/x/X4mgdeJRed.As1NMvHdW/

http://www.youtube.com/watch?v=1zOdSqxv2Ts&feature=
ஜெர்மனியின் செந்தேன் மலரே

-------------------------------------------------------


1-காதல் என்பது காவியமானால்


2-நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு...


3-என்னை விட்டால் யாரும் இல்லை.....


4-தங்கத் தோணியிலே தவழும்


5-இதுதான் முதல் ராத்திரி என்காதலி..


6அழகெனும் ஓவியம் இங்கே உன்னை (என்னை) எழுதிய


7-´செர்க்கத்தின் திறப்பு விழா..


8-இந்தப்பச்சைகிளிக்கொரு செவ்வந்திப்பூவை( என்னை மறந்து தூங்கவைத்த பாடல்)


9-நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்


10-என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட



No comments: